tag:blogger.com,1999:blog-16212149363018619982024-03-19T13:41:50.836+05:30TamilRockZ - Tamil Movies News - Tamil Cinema News | TamilRockZ.NeTUnknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1621214936301861998.post-81969391536553373452022-04-11T01:31:00.009+05:302022-04-11T01:33:43.204+05:30இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு புகைப்படம் - A. R. Rahman released Thamizhanangu poster
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு புகைப்படம் - A. R. Rahman released Thamizhanangu poster
தமிழணங்கு புகைப்படம்
‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பதிவிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டிய தமிழணங்கு என்ற புகைப்படத்தை பதிவு இட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர்.
குறிப்பு: இந்தி மொழி திணிப்பை கண்டிக்கும் வகையில் இப்புகைப்படம் வெளியிடப்பட்டதாக பலர் விமர்சனம்.
pic.twitter.com/W9PDIwHigy
— A.R.Rahman (@arrahman) April 8, 2022
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' OTT ரிலீஸ் தேதி
Etharkkum Thunindhavan OTT
சூர்யா கடைசியாக 'எதற்கும் துணிந்தவன்' என்ற உணர்ச்சிகரமான குடும்ப நாடகத்தை வழங்கினார், மேலும் பல மொழிகளில் வெளியான படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக ஓடியது. சூர்யா தனது துணிச்சலான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார், அதே நேரத்தில் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு சமூக பிரச்சனையை படத்தின் மூலம் உரையாற்றினார்.
'எதற்கும் துணிந்தவன்' தமிழ் நாட்டில் இன்னும் சில திரையரங்குகளை நடத்தி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் படம் விரைவில் நான்காவது வாரத்தை முடிக்கவுள்ளதால் டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்கு செல்ல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 'எதற்கும் துணிந்தவன்' ஒரே நேரத்தில் இரண்டு OTT தளங்களில் திரையிடப்பட உள்ளது, மேலும் படம் (ஏப்ரல் 7, 2022) முதல் ஒளிபரப்பப்படும்.
இதற்கிடையில், படத்தின் டிஜிட்டல் பிரீமியரைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர், மேலும் சூர்யாவுக்கு OTT தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இந்த முறை அதிக பார்வையாளர்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'எதற்கும் துணிந்தவன்' மூன்று ஆண்டுகளில் சூர்யாவின் முதல் திரையரங்குகளில் வெளியானது, ஏனெனில் நடிகரின் கடைசி இரண்டு படங்கள் நேரடியாக OTT இல் வெளியிடப்பட்டன, மேலும் அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. இருப்பினும், சூர்யா தனது திரையரங்க மறுபிரவேசத்தின் மூலம் நன்றாக வேலைநிறுத்தம் செய்ய முடிந்தது, மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது, இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான முயற்சியாக மாறியது.
'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, சரண், வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார், அற்புதமான காட்சிகளை ஆர் ரத்னவேலு கைப்பற்றியுள்ளார்.
இதற்கிடையில், சூர்யா தனது வரவிருக்கும் படங்களுக்கான வேலையைத் தொடங்கினார், மேலும் தற்போது கன்னியாகுமரியில் பாலாவுடன் 'சூர்யா 41' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-32545128131661155972022-04-03T02:47:00.000+05:302022-04-03T02:47:56.693+05:30Beast (2022) Tamil Movie Trailer - Out Now
Beast (2022) Tamil Movie Trailer
Watch the much-awaited official trailer from "BEAST" by Sun Pictures, Directed by Nelson Dilipkumar & Music by Anirudh Ravichander.
Star Cast : Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Redin Kingsley, Bjorn Surrao, VTV Ganesh, Aparna Das, Shine Tom Chacko, Liliput Faruqui, Ankur Ajit Vikal & Others.
Beast worldwide release on (13th April 2022)
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-32345719650092618932022-04-02T03:34:00.035+05:302022-04-02T03:45:29.780+05:30பீஸ்ட் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியீடு - Beast tamil movie trailer releasing today
பீஸ்ட் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு
பீஸ்ட் தமிழ் திரைப்படம் முன்னோட்டம் போஸ்டர்
நெல்சன் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து அனிருத் இசையில் கலாநிதி மாறன் வழங்கும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பீஸ்ட்" திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6 மணியளவில் (02/04/2022) உலகம் முழுவதும் இணையத்தில் (YouTube) யில் வெளியிடுவதாக பீஸ்ட் திரைப்படத்தின் குழுமத்தினர் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இணையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Source:
#ThalapathyVijay’s action-packed #BeastTrailer is on the way!
Releasing Tomorrow @ 6 PM@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #BeastTrailerFromTomorrow #Beast pic.twitter.com/OM5RDuXbkj
— Sun Pictures (@sunpictures) April 1, 2022
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-73700888769300596082022-04-02T02:58:00.004+05:302022-04-02T02:58:37.431+05:30SPI சினிமாக்களில் தமிழ் சினிமாவுக்கான வசனங்கள் உள்ளதா - Is there subtitles for Tamil cinema in SPI Cinemas ?
SPI சினிமாக்களில் தமிழ் சினிமாவுக்கான வசனங்கள் உள்ளதா
SPI Cinemas Photo
SPI Cinemas operates several brands of movie theatres in India, including Sathyam, Escape, Palazzo, TheCinema, S2 Cinemas, Le Reve and Kripa Cinemas.
SPI சினிமாக்களில் தமிழ் சினிமாவுக்கான வசனங்கள் உள்ளதா?
ஆம், அனைத்து வாரங்களில் புதன்கிழமை, மற்றும் வியாழன்கிழமை அனைத்து பொழுதிலும் மொழிபெயர்ப்பு வசனங்கள்யுடன் திரைபடங்கள் வெளியிடபடுகிறது.
Source:
Don't waste time thinking! Subtitles at SPI now available every Wednesdays and Thursdays.#ThursdayThoughts #SPISubtitles
— S P I C i n e m a s (@SPICinemas) April 20, 2017
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-57292999389157255082021-09-08T22:04:00.004+05:302021-09-08T22:04:49.160+05:30தமிழ் சினிமாவில் நடித்த மலேசியர்கள் - The Malaysians who acted in the Tamil cinema
தமிழ் சினிமாவில் நடித்த மலேசியர்கள்
Tamil Cinema - TamilRockz
மலேசியாவின் முதல் தமிழ்ப் படம் "ரத்த பேய்".
மலேசியாவின் முதன்மை தமிழ் திரை நட்சதிரங்கள் கலைக்குமார் சின்னசாமி, சுசீலா தேவி, சிவாஜி ராஜா, எம். பகருதீன், முகேஷ், விஜய கௌரி மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் கோல்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது, மற்றும் மூபன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார்.
1968 யில் படம் எடுக்க ஆரம்பித்து, 14 ஜனவரி 1969 அன்று "ரத்த பேய்" திரைப்படம் வெளியிடப்பட்டது.
மலேசியா தமிழ்ப் படங்கள் மிக குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-7110643266661213092021-09-07T03:20:00.006+05:302022-04-04T02:52:00.268+05:30வோல்டாஸ் பெக்கோ விளம்பரத்தில் எந்த பெண் நடிகை இடம்பெற்றுள்ளார் - Which lady actress is featured in Voltas Beko ad ?
வோல்டாஸ் பெக்கோ விளம்பரத்தில் எந்த பெண் நடிகை இடம்பெற்றுள்ளார் ?
Girija Oak - கிரிஜா ஓக்
Her name is (Girija Oak) she recently starred in the Voltas Beko Advertisement, after which she became widely known around the world, attracting many hearts with the ad 'Girija Oak'.
தாரே ஜமீன் பர் மற்றும் ஷோர் இன் தி சிட்டியில் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை (கிரிஜா ஓக்).
இவர் ஹிந்தி, மராத்தி, மற்றும் இணைய வழி படங்களில் நடித்தவர் இவருக்கென்று இன்று ஒரு இளைய ரசிக பட்டாளம் அவரை பின்தொடர்கிறது.
(கிரிஜா ஓக்) சமீபத்தில் அவர் வோல்டெக் பெக்கோ விளம்பரத்தில் நடித்தார், அதன் பிறகு அவர் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார், அவ்விளம்பரம் மூலம் பல நெஞ்சங்களை கவர்ந்துள்ளார் 'கிரிஜா ஓக்'
சமீபத்தில் 'கார்டெல்' எனும் ஹிந்தி வலை தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அவருடைய இன்ஸ்டா பக்க லிங்க் Girija Oak Instagram
Her name is (Girija Oak) she recently starred in the Voltas Beko Advertisement, after which she became widely known around the world, attracting many hearts with the ad 'Girija Oak'.
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-80391087246416541282020-12-14T19:10:00.007+05:302020-12-17T23:43:34.902+05:30வெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...!
சுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து படு ஸ்லிமாகி இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
#THAMIZHANPATTU Lyric Video 🙏🏻#Eeswaranfirstsingle #Eeswaran #SilambarasanTR #Atman #STRhttps://t.co/Gl7mvZ5jmQ
— Silambarasan TR (@SilambarasanTR_) December 14, 2020
இந்தப் படத்தின் முதல் பாடலாக, தமிழன் பாட்டு இன்று காலையும், லிரிக்கல் வீடியோ மாலை 4 மணிக்கும் வெளியிடப்பட்டது. ’நாடே கிடுகிடுக்க’ என தொடங்கும் இந்தப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-29080626828996242952020-12-14T12:37:00.003+05:302020-12-17T23:41:25.212+05:30விமானத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெட்டிய பிறந்தநாள் கேக்....வைரலாகும் வீடியோ !
தமிழ் திரையுலகில் எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் முதலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான்.
”சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குலத்தையும் சொல்லும்…”’என்ற பாடலுக்கு ஏற்ப சூப்பர்ஸ்டார் அனைவரது மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்து கவர்ந்தவர். கடந்த 12 ஆம் தேதி தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த், மறுநாளே தான் தற்போது ஒப்பந்தமாகியுள்ள அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டார்.
அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்லும் வழியில்,
விமானத்தில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தலைவர் #ரஜினிகாந்த்
தலைவரோட அந்த புன்னகை ப்பா... - தலைவா 😍🙏
"பொன்னோடு மண் எல்லாம் போனாலும்
அவர் புன்னகையை கொள்ளையிட முடியாது" pic.twitter.com/sFVYL61y1M
— Satheesh (@Satheesh_2017) December 13, 2020
இந்நிலையில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினிகாந்த் கேக் வெட்டினார். உடன் இருந்தவர்கள் பிறந்தநாள் பாட்டுப்பாட விமானத்திலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-57113019488998883832020-12-14T12:30:00.006+05:302020-12-17T23:39:18.063+05:30பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் விசாரணையை கையிலெடுத்த ஆர்.டி.ஓ...!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி, நசரத்பேட்டையில் உள்ள சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் சித்ராவின் உறவினர்களும் பெற்றோர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.
சித்ராவுடன் அறையில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத்திடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பதிவு திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யா விசாரணையை கையிலெடுத்துள்ளார்.
சித்ராவின் தற்கொலைக்கு தாயார் விஜயா மற்றும் கணவர் ஹேம்நாத் கொடுத்த மன அழுத்தமே காரணம் என விசாரணையில் தெரிய வந்ததால், தற்போது சித்ரா தந்தை காமராஜர் மற்றும் தாயார் விஜயாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ரா கடைசியாக விஜயாவிடம் என்ன பேசினார்? என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிகிறது.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-21884008014341673212020-12-01T11:00:00.007+05:302020-12-01T11:14:40.407+05:30கட்சி தொடங்குவது குறித்து....ஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தநிலையில் இந்த ஆலோசனைக்கு பின் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகளும் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இதனை அடுத்து புதிய கட்சி தொடங்குவது, அரசியலுக்கு வருவது குறித்து இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-20408365498769515632020-12-01T10:55:00.003+05:302020-12-01T11:13:05.210+05:30இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ...!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் பாஸ் கிடைக்கவிடாமல் செய்தது மட்டுமின்றி, அந்த பாஸை ஆஜித்துக்கு விட்டுக்கொடுத்ததால் அவருக்கு ஆதரவு குவிந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பல இடங்களில் ஒருதலைபட்சமாக விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரது பழைய கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
<svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg>
View this post on Instagram
A post shared by Thendral Katru Offl (@thendral_katru_offl)
கவர்ச்சி உடையில் இருக்கும் ரம்யாவுக்கு மேக்கப் மேன்கள் மேக்கப் போடுவதும், புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுப்பதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-38027483003888296702020-11-24T10:10:00.007+05:302020-11-25T14:23:57.086+05:30மாலத்தீவில் சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்...!
கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.
மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும் அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நாமே மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுகிறது.
மேலும் மாலத்தீவு சுற்றுலா துறையினர் தான் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்களது அழைப்பின் பெயரில் தான் ஒரு சில நடிகைகள் அங்கு சென்றுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது மாலத்தீவு செல்லும் நடிகைகளின் பட்டியலில் சமந்தாவும் இணைந்துள்ளார். இன்று பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கடலின் அழகை நின்று ரசிப்பது போல ஒரு புகைப்படமும், ஸ்கூபா டைவிங்கிற்கு தயாராகும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ரசிகர்களின் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-19711424072513914512020-11-24T10:04:00.003+05:302020-11-25T14:25:12.249+05:30‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணையும் பட டைட்டில்...!
நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷாலின் 30வது படமாகவும், ஆர்யாவின் 32வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கவுள்ளனர்.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-60566119536150959632020-10-20T07:13:00.004+05:302020-11-17T04:28:09.521+05:30கொண்டாடித் தீர்க்கும் தனுஷ் ரசிகர்கள்...
தங்களின் திருமண விழாவுக்கு தனக்கு பிடித்த நடிகரின் படத்தை போட்டு கட் -அவுட் வைப்பதையும், பேனர் வைப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சம்பந்தப்பட்ட நடிகரின் கவனத்திற்கு இது போகாது என்றும் தெரிந்தும், தனது மனநிறைவுக்காக அப்படி செய்து வருகின்றார்கள். திருமண அழைப்பிதழிலும் கூட பிடித்த நடிகரின் புகைப்படத்தினை அச்சிட்டு வருகின்றார்கள்.
அப்படி அடிக்கும் அழைப்பிதழை ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் , நடிகருக்கு அனுப்பி வைப்பதுண்டு. பெரும்பாலும் அந்த அழைப்பிதழ்களை நடிகர்கள் கவனிப்பதில்லை. கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் அதைப்பார்த்து ரெஸ்பான்ஸ் செய்தால் உண்டு.
ஆனால், நடிகர் தனுஷ் இதில் விதிவிலக்கு. தனக்கு வரும் ரசிகர்களின் திருமண அழைப்பிதழ்களை படித்துப்பார்த்து, அவர்களுக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்புகிறார். அவர் அழைப்பிதழை படிக்கும் படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கிறார்.
இதைப்பார்க்கும் தனுஷ் ரசிகர்கள், கொண்டாடித்தீர்க்கிறார்கள்.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1621214936301861998.post-3285424104951476732020-10-13T10:01:00.008+05:302020-11-25T14:25:56.157+05:30திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. 6 மாத காலமாகியும் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் நிச்சயம் ஓடிடியில் வெளியாகாது என தெரிவித்தார்.
இந்நிலையில் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதனையடுத்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கவேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களும், திரைபடத்துறையினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தன.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் மாதிரியான பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களை திரையிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என்றும், தற்போது நிலவும் சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டால் மட்டுமே சிறிதளவு லாபம் ஈட்ட முடியும் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
kumari360http://www.blogger.com/profile/06204689029030064780noreply@blogger.com