பீஸ்ட் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியீடு - Beast tamil movie trailer releasing today

Beast Tamil movie trailer release date (02/04/2022)
Share it:

பீஸ்ட் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு


பீஸ்ட் தமிழ் திரைப்படம் முன்னோட்டம் போஸ்டர்

நெல்சன் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து அனிருத் இசையில் கலாநிதி மாறன் வழங்கும் 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பீஸ்ட்" திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6 மணியளவில் (02/04/2022) உலகம் முழுவதும் இணையத்தில் (YouTube) யில் வெளியிடுவதாக பீஸ்ட் திரைப்படத்தின் குழுமத்தினர் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இணையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Source:

Share it:

Beast

Cinema News

Kollywood (Tamil Cinema) News

Tamil

Tamil Cinema

Tamil Cinema News

Vijay

தமிழ்

பீஸ்ட்

Post A Comment: