இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு புகைப்படம் - A. R. Rahman released Thamizhanangu poster

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழணங்கு புகைப்படம் - A. R. Rahman Thamizhanangu Photo
Share it:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு புகைப்படம் - A. R. Rahman released Thamizhanangu poster


தமிழணங்கு புகைப்படம்

’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பதிவிட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டிய தமிழணங்கு என்ற புகைப்படத்தை பதிவு இட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர்.

குறிப்பு: இந்தி மொழி திணிப்பை கண்டிக்கும் வகையில் இப்புகைப்படம் வெளியிடப்பட்டதாக பலர் விமர்சனம்.


Share it:
Next
This is the most recent post.
Previous
Older Post

A. R. Rahman

ARR

Celebrity News

Information

Rahman

Tamil

தமிழ்

Post A Comment: