இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ...!

Share it:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் பாஸ் கிடைக்கவிடாமல் செய்தது மட்டுமின்றி, அந்த பாஸை ஆஜித்துக்கு விட்டுக்கொடுத்ததால் அவருக்கு ஆதரவு குவிந்தது.


ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பல இடங்களில் ஒருதலைபட்சமாக விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரது பழைய கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


கவர்ச்சி உடையில் இருக்கும் ரம்யாவுக்கு மேக்கப் மேன்கள் மேக்கப் போடுவதும், புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுப்பதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share it:

Celebrity News

Photo shoot

Ramya Pandiyan

Tamil

Post A Comment: