தமிழ் சினிமாவில் நடித்த மலேசியர்கள் - The Malaysians who acted in the Tamil cinema

Share it:

தமிழ் சினிமாவில் நடித்த மலேசியர்கள்

Tamil Cinema - TamilRockz


மலேசியாவின் முதல் தமிழ்ப் படம் "ரத்த பேய்". 


மலேசியாவின் முதன்மை தமிழ் திரை நட்சதிரங்கள் கலைக்குமார் சின்னசாமி, சுசீலா தேவி, சிவாஜி ராஜா, எம். பகருதீன், முகேஷ், விஜய கௌரி  மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படம் கோல்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது, மற்றும் மூபன் இப்படத்தை இயக்கியுள்ளார். 


படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். 


1968 யில் படம் எடுக்க ஆரம்பித்து, 14 ஜனவரி 1969 அன்று "ரத்த பேய்" திரைப்படம் வெளியிடப்பட்டது. 


மலேசியா தமிழ்ப் படங்கள் மிக குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Share it:

Information

Kollywood (Tamil Cinema) News

Malaysia

Tamil

Tamil Cinema

தமிழ்

Post A Comment: