Actress Info
Bollywood (Hindi Cinema) News
Bollywood News
Celebrity News
Girija Oak
Hindi Actress
Voltas Beko Actress
கிரிஜா ஓக்
வோல்டாஸ் பெக்கோ விளம்பரத்தில் எந்த பெண் நடிகை இடம்பெற்றுள்ளார் - Which lady actress is featured in Voltas Beko ad ?
Which lady actress is featured in Voltas Beko ad ?
வோல்டாஸ் பெக்கோ விளம்பரத்தில் எந்த பெண் நடிகை இடம்பெற்றுள்ளார் ?
![]() |
Girija Oak - கிரிஜா ஓக் |
Her name is (Girija Oak) she recently starred in the Voltas Beko Advertisement, after which she became widely known around the world, attracting many hearts with the ad 'Girija Oak'.
தாரே ஜமீன் பர் மற்றும் ஷோர் இன் தி சிட்டியில் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை (கிரிஜா ஓக்).
இவர் ஹிந்தி, மராத்தி, மற்றும் இணைய வழி படங்களில் நடித்தவர் இவருக்கென்று இன்று ஒரு இளைய ரசிக பட்டாளம் அவரை பின்தொடர்கிறது.
(கிரிஜா ஓக்) சமீபத்தில் அவர் வோல்டெக் பெக்கோ விளம்பரத்தில் நடித்தார், அதன் பிறகு அவர் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார், அவ்விளம்பரம் மூலம் பல நெஞ்சங்களை கவர்ந்துள்ளார் 'கிரிஜா ஓக்'
சமீபத்தில் 'கார்டெல்' எனும் ஹிந்தி வலை தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அவருடைய இன்ஸ்டா பக்க லிங்க் Girija Oak Instagram
Post A Comment: